த.வெ.க வில் செங்கோட்டையன் இணைந்தார்.

 த.வெ.க வில் செங்கோட்டையன் இணைந்தார்.

ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு ஈரோடு கோவை நீலகிரி திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1972 ஆண்டு முதல் 53 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தவர்.

100 மேற்பட்ட தொண்டர்களுடன் த.வெ.க வில் இணைந்தார்.

Comments

Post a Comment

#Election

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்

📌 *Key Highlights : Budget 2022*