சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்
சேலம் மாநாடு அளவுக்கடந்த கூட்டம் கடும் போக்குவரத்து நெரிசல் தொண்டர்கள் அவதி
சேலம் அயோத்தியாபட்டினம் முதல் மாநாடு நடக்கும் ஒ25 கிலோமீட்டர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஆத்தூர் முதல் மாநாடு நடக்கும் வரை 20 கிலோமீட்டர் வரை கடும் நெரிசல்
இன்று விடியற்காலை மாநாடு பந்தலில் இருந்து திரும்பியவர்கள் 9 மணி நேரம் சேலம் அயோத்தியாபட்டினம் வந்தடைந்தனர்
Comments
Post a Comment