நாளைய மின்தடை பகுதி - 13/11/2025
நாளைய மின்தடை பகுதி
கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம்
கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அலையனூர், கருக்கல்வாடி, மாரமங்கலத்துப்பட்டி, கிருஷ்ணம்புதூர், கோணகாப்பாடி, குயவனூர்ர், காரைச்சாவடி, கரியாம்பட்டி, தோலூர், கலர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, செம்மண் கூடல், மோகன் நகர், பாகல்பட்டி,தெசவிளக்கு, கே.ஆர்.தோப்பூர், மாட்டையாம்பட்டி, அழகுசமுத்திரம், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.13) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Comments
Post a Comment