மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில்
21/01/2024 அன்று நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாணவர் Dr.Arun gb அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை .
மேலும் வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் இல் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
https://marupakkamarticle.blogspot.com/?m=1
Comments
Post a Comment