TN DIPR
TN DIPR
டிஎன் டிஐபிஆர்
@TNDIPRNEWS
30 நவம்பர் 2023 - மாலை 4.29
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், நவீன தொழில்நுட்ப மேம்பாடு - "ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் ” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
#CMMKSTALIN |
#TNDIPR |
Comments
Post a Comment