#PeopleStatus

தமிழ்நாட்டில் மக்கள் வரிப்பணத்தில் ஜெயலலிதா பெயரில் அம்மா உணவகம் செய்யபடுகிறது 


மற்ற மாநிலங்களில் அரசு பெயரில் செயல்படுகிறது 

🏹👇கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் 
மக்கள் உணவகங்கள்!
மக்கள் உணவங்களுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவின்றி ஒருவரும் பட்டினியாகக் கூடாது என்ற நோக்கத்துடன் இடது ஜனநாயக முன்னணி அரசால் துவங்கப்பட்டவை மக்கள் உணவகங்கள். 2020-21 பட்ஜெட்டில் சுய உதவிக்குழுக்களான ‘குடும்பஸ்ரீ’ மூலம் 1000 உணவகங்கள் துவங்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது 1,174 உணவகங்கள் செயல்படுகின்றன. 
இதன் மூலம் தினசரி 1.9 லட்சம் பேர் மதிய உணவு அருந்துகின்றனர். கொரோனா மூன்றாம் அலை துவங்கும் முன்னர் சுமார் 2 லட்சம் பேர் இந்த உணவகங்கள் மூலம் பலன் பெற்றனர். ரூ 20 விலையில் விற்பனை செய்யப்படும் உணவு, பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 
தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #LDFGovt #PeopleSFood #KeralaLeads #மக்கள்உணவகங்கள்

Comments

#Election

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்

📌 *Key Highlights : Budget 2022*