#Election
எப்போதும் நகர்புறங்களில் செல்வாக்கு உள்ள கட்சி திமுக
🏹👇🤭அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு காரணமாக திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று ஊடகங்கள் புது புரளி
நகர்புறங்களில் திமுகவுக்கு எப்போதும் செல்வாக்கு இருக்கிறது
இது எம்ஜிஆர் ஜெயலலிதா இருக்கும்போதே திமுக நகர்புறங்களில் வெற்றி பெறும்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை மேயரானார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment