#Election
*அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஆனாலும் அதிமுக என்ற பாஜகவே போட்டி இடுகிறது*
மறுபக்கம்
🏹👇✍️
அதிமுக கூட்டணியில் 5 மேயர் 10 நகராட்சி பதவியை பாஜக கேட்டதாம்
1 மேயர் 3 நகராட்சி சேர்மேன் பதவிகளை கொடுக்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம் கடைசியாக உனக்கு வேணாம் எனக்கும் வேணாம் 3 மேயர் 5 நகராட்சி என்று பாஜக பேசியதாம்
அப்பறம் இன்று நடந்த டெல்லி சந்திப்பில் அதிமுக தரப்பில் இருந்து திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் இப்ப நீங்க எங்களோடு இருந்தால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது நாங்கள் பலம்பெற முடியாது அதனால் தயவு செய்து தனித்து நில்லுங்கள் நாங்கள் வெற்றி பெறுகிறோம் உங்களுக்கு என்ன உதவிகளோ நாங்கள் செய்கிறோம் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களோடு கூட்டணி வைத்து வெற்றி பெற வைக்கிறோம் என்று ஒப்பந்தம் போடப்பட்டதாம்
ஏற்கனவே திட்டமிட்டபடி முன்னாள் அதிமுக மந்திரி இன்னாள் பாஜக எம்எல்ஏ மூலம் அதிமுக பேசி கூட்டணியை உடைக்க வைத்தனர் அடிமைகள் அண்ணாமலை மீது இருந்த காண்டு வேறு அதிமுக பாசம் இதனால் உடனே உடைத்துவிட்டார் நைனார்
இப்ப அடிமைகள் கடைசி ஆயுதமாக என்ன ஆனாலும் சரி எத்தனை கோடிகள் செலவுகள் ஆனாலும் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என சப்தம் போட்டு உள்ளது அதிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தொடர் தோல்வியால் மானம் பிரச்சினையாக உள்ளது.
Comments
Post a Comment