2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு மறுபக்கம் 🏹👇 புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்) பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்) திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (வெள்ளி) உழவர் திருநாள் – ஜனவரி 17 (சனி) குடியரசு தினம் – ஜனவரி 26 (திங்கள்) தைப்பூசம் – பிப்ரவரி 1 (ஞாயிறு) தெலுங்கு புத்தாண்டு தினம் – மார்ச் 19 (வியாழன்) ரம்ஜான் (ஈதுல் பித்ர்) – மார்ச் 21 (சனி) மகாவீர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்) வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் – ஏப்ரல் 1 (புதன்) (வங்கிகளுக்கு மட்டும்) புனித வெள்ளி – ஏப்ரல் 3 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 14 (செவ்வாய்) மே தினம் – மே 1 (வெள்ளி) பக்ரீத்– மே 28 (வியாழன்) முகரம் (யோம்-இ-ஷஹாதத்) – ஜூன் 26 (வெள்ளி) சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (சனி) மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) – ஆகஸ்ட் 26 (புதன்) கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 4 (வெள்ளி) விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14 (திங்கள்) காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (வெள்ளி) ஆயுத பூஜை – அக்டோபர் 19 (திங்கள்) விஜயதசமி – அக்டோபர் 20 (செவ்வாய்) தீபாவளி – நவம்பர் 8 (ஞாயிறு) கிறிஸ்துமஸ் – டி...
Comments
Post a Comment